#BREAKING: சென்னையில் வடியும் வெள்ளம்.. மெதுமெதுவாக சீராகும் போக்குவரத்து..!

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழையால் தத்தளித்த சென்னையில் ஆழ்வார்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்து போக்குவரத்து சீராகியுள்ளது. இது தொடர்பாக நமது செய்தியாளர் தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com