பொது முடக்கம் தளர்வு : சென்னையில் 46 பகுதிகளுக்கு விலக்கு

பொது முடக்கம் தளர்வு : சென்னையில் 46 பகுதிகளுக்கு விலக்கு
பொது முடக்கம் தளர்வு : சென்னையில் 46 பகுதிகளுக்கு விலக்கு
Published on

சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாகக் கட்டுப்பாடுகள் அமலிலிருந்த நிலையில், 46 பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6271 ஆக உள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி பல்வேறு பகுதிகளைக் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைத்திருந்தனர். இந்நிலையில் கடந்த 14 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத 46 பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதில் டிஎஸ் கோபால் நகர், குறிஞ்சி நகர், வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகர், புது வண்ணாரப்பேட்டை அசோக் நகர் மெயின் ரோடு, நெற்குன்றம் மெயின் ரோடு, வடபழனி அருணா காலனி மற்றும் அழகிரி நகர், மடிப்பாக்கம் பாரதியார் நகர் உள்ளிட்டவை அடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com