ராயபுரம் மண்டலத்தில் 1,500-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு

ராயபுரம் மண்டலத்தில் 1,500-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
ராயபுரம் மண்டலத்தில் 1,500-ஐ நெருங்குகிறது கொரோனா பாதிப்பு
Published on

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1,423 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் எந்தெந்த மண்டலத்தில் எவ்வளவு பேருக்கு கொரோனா என்பது குறித்து மாநகராட்சி மண்ட லவாரியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ராயபுரம் - 1423
கோடம்பாக்கம் - 1137
திருவிக நகர் - 900
தேனாம்பேட்டை - 822
தண்டையார்பேட்டை - 723
அண்ணாநகர் - 610
வளசரவாக்கம் - 544
அடையாறு - 413
அம்பத்தூர் - 330
திருவொற்றியூர் - 182
மாதவரம் - 155
சோழிங்கநல்லூர் - 109
மணலி - 100
பெருங்குடி - 96
ஆலந்தூர் - 84
பிற மாவட்டங்கள் - 44

மொத்தம் சென்னையில் மட்டும் 7672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com