தமிழ்நாடு
சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு காத்திருக்கும் மழை...
இந்த ஆண்டின் இறுதி வாரம் மழையோடுதான் முடியப்போகிறது போலும். ஏன் இப்படி சொல்கிறோம், வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது, தனியார் வானிலை ஆய்வாளர்கள் சொல்வதென்ன? நமது செய்தியாளர் வேதவள்ளி கூறும் விரிவான தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.