ஏழு பேரை விரைவில் விடுவிக்க வாய்ப்பு: அமைச்சர் சி.வி.சண்முகம்

ஏழு பேரை விரைவில் விடுவிக்க வாய்ப்பு: அமைச்சர் சி.வி.சண்முகம்
ஏழு பேரை விரைவில் விடுவிக்க வாய்ப்பு: அமைச்சர் சி.வி.சண்முகம்
Published on

காலதாமதமின்றி ஏழு பேரை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர் “காலதாமதமின்றி ஏழு பேரை விடுவிக்க வாய்ப்பு இருக்கிறது, ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஏழு பேர் விடுதலை தொடர்பாக மூத்த மத்திய அமைச்சர்களுடன் கலந்தாலோசித்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள சூழலில், தமிழக சட்டத்துறை அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com