தமிழ்நாடு
வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழைக்கு வாய்ப்பிருக்கா? - வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்த தகவல்களை தெரிவித்தார். மேலும் அவர் கூறியதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...