சிவராமன் தந்தை மரணம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் முக்கிய தகவல்

சிவராமனின் தந்தை மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவராமனின் தந்தை அதிகளவு மது அருந்தியதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com