"அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அண்ணாமலை துரும்பைக் கூட நகர்த்தவில்லை" கொமதேக ஈஸ்வரன்!

அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக அண்ணாமலை ஒரு முன்னெடுப்பும் எடுக்கவில்லை பாஜக போராட்டம் நடத்துவதாக கூறியதால் உடனடியாக திட்டம் தொடங்கியதாக அண்ணாமலை கூறியதற்கு கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன்அளித்துள்ள பதிலை வீடியோவில் காண்க.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com