தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சுமார் 200 மீட்டருக்கு கடல் உள்வாங்கியிருக்கிறது. இதனால் சுற்றுப்பகுதி மீனவர்கள் மத்தியில் லேசான அச்சம் நிலவுகிறது.