70 அடியை எட்டிய வைகை அணை: நீரில் மூழ்கிய விளைநிலங்கள் - பரிதவிக்கும் விவசாயிகள்!

70 அடியை எட்டிய வைகை அணை: நீரில் மூழ்கிய விளைநிலங்கள் - பரிதவிக்கும் விவசாயிகள்!
70 அடியை எட்டிய வைகை அணை: நீரில் மூழ்கிய விளைநிலங்கள் - பரிதவிக்கும் விவசாயிகள்!
Published on

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே  உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியிருக்கும் நிலையில் மீன்பிடிப்புப் பகுதிகளில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பு விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com