சென்னையில் எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை? முழு விவரம்!

சென்னையில் நேற்று இரவு தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. மீனம்பாக்கத்தில் 4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ, நந்தனத்தில் 4.5 செ.மீ, அண்ணா பல்கலையில் 4.4 செ.மீ, தரமணியில் 4.0 செ.மீ என மழை பதிவாகியுள்ளது.
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழை!
சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழை!pt web
Published on

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com