ஜிஎஸ்டி| ’அன்னபூர்ணா உரிமையாளரின் Cream Bun பேச்சு’ முதல் ’அண்ணாமலையின் மன்னிப்பு’ வரை.. முழு விவரம்

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராகுல் காந்தி, எளிமையாக்கப்பட்ட ஜிஎஸ்டி முறை வேண்டும் என்று வைக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளரின் கோரிக்கை ஆணவத்துடனும், முற்றிலுமாக அவமரியாதையுடனும் கையாளப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்திருந்தார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜிஎஸ்டி வரி தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா உரிமையாளர் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலானது. இதுதொடர்பாக மறுநாளே நிர்மலா சீதாராமனும் விளக்கமளிக்க, நேரில் சந்தித்து மன்னிப்பு கோரினார் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன். இதற்கிடையே, கேள்வி கேட்டால் மன்னிப்பு கேட்கச் சொல்வதா என்ற பாணியில் இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில், ராகுல் காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். அன்னபூர்னா உரிமையாளர் பேசியது முதல் அண்ணாமலை மன்னிப்பு கேட்டது வரை முழு விவரத்தை பார்க்கலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com