அனைத்து தமிழக கட்சிகளும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு!

திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழ் மாநில காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, முஸ்லீம் லீக் என தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைகோர்த்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com