அதிமுக பெயர், சின்னம் பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்த விவகாரம்.. ஓபிஎஸ் அளித்த நச் பதில்

அதிமுக கட்சியின் பெயர் சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இறுதி தீர்ப்பு இறைவனின் கையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com