தமிழ்நாடு
அதிமுக பாஜக கூட்டணி முறிவு; “இபிஎஸ் இது குறித்து பேசியதுண்டா?” - ராஜிவ்காந்தி கேள்வி
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. பாஜக கூட்டணி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. கூட்டணி முறிவு குறித்து திமுகவைச் சேர்ந்த ராஜிவ் காந்தி புதிய தலைமுறையிடம் தனது கருத்தை பகிர்ந்து கொண்டார்.