அதிமுகவுக்கு ஆதரவு, உதயநிதி ஸ்டாலின், விஜய் குறித்து விமர்சனம்.. விஜயபிரபாகரன் பேச்சின் பின்னணி?

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த தேமுதிக முப்பெரும் விழாவில் விஜயபிரபாகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுகவுக்கு ஆதரவாக பேசிய அவர், உதயநிதி, விஜய் குறித்தும் விமர்சித்து பேசினார். அவரின் உரை குறித்து விரிவான கலந்துரையாடலை இங்கே காணலாம்..,
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com