"அண்ணாமலை ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றாரா?" - செல்லூர் ராஜூ கேள்வி

“பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு தொகுதியிலாவது வெற்றிப் பெற்றுள்ளாரா?” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். ‘மதுரையை தாண்டினால் செல்லூர் ராஜூவை யாருக்கும் தெரியாது’ என அண்ணாமலை கூறியதற்கு அவர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com