“அப்பவே சொன்னேன் கேட்டீங்களா?”-வேலுமணியின் கேள்வி..எடப்பாடியின் ரியாக்‌ஷன்! அதிமுகவில் நடப்பது என்ன?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 6 பேர், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக கட்சி வட்டாரத்தில் இருந்து பல்வேறு தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது. என்னதான் நடந்தது என்பதை இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்,
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com