”எனக்கும் இதுபோன்று ஒரு பிரச்னை வந்தது; நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கல” - நடிகை விசித்திரா

”எனக்கும் இது போன்று ஒரு பிரச்சனை வந்தது; அதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” - நடிகை விசித்திரா
விசித்திரா
விசித்திராபுதியதலைமுறை
Published on

கேரள நடிகர் சங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து பல மாநில நடிகர் சங்கங்களும் உன்னிப்பாக கவனித்து வரும் வேளையில், ”தமிழகத்தில் எனக்கும் இது போன்று ஒரு பிரச்னை வந்தது; அதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதன் பிறகு நீதிமன்றதை அணுகினேன்” என்கிறார் நடிகை விசித்ரா.

இது குறித்து அவர் கூறியது என்ன என்பதை தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com