சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து விவரங்களை தாக்கல் செய்தார் நடிகர் விஷால்

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென்று நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் விஷால், தன்னுடைய சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை தாக்கல் செய்துள்ளார். விவரம் வீடியோவில்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com