தமிழ்நாடு
நெல்லை: தூய்மை பணியாளரிடம் மனித கழிவை எடுத்துச்செல்ல சொன்ன நபர்! என்ன நடந்தது?
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே பெண் தூய்மை பணியாளரிடம், “மனிதக் கழிவை நீதான் எடுத்துச் செல்ல வேண்டும்” என கூறி, குப்பை சேகரிக்க கொண்டு வந்த வண்டியில் மனிதக் கழிவை வீசிய நபர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.