தமிழ்நாடு
”விரைவில் மரங்களை பாதுகாக்கும் சட்டம் அமலுக்கு வரும்” - வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு
வரையாடு தமிழ்நாட்டின் விலங்கு. நிறைய பேருக்கு இது தெரியாது. ஆகையால் ஒரு விழிப்புணர்ச்சிக்காக இதை செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறேன்.
தமிழ்நாடு மாநில விலங்கான நீலகிரி வரையாடு திட்டம் அதன் நோக்கம் மற்றும் செயல்பாடு குறித்து வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகுயுடன் ஒரு நேர்காணல்..
வரையாடு வாழ்விடத்தை மேம்படுத்தத் திட்டம் அதன் செயல்பாடுகள் தொடர்பாக 25 கோடி செலவில் திட்டத்தை அமல்படுத்தபடி இருக்கிறது இதில் என்னென்ன செய்யப்போகிறீர்கள்?
வரையாடு தமிழ்நாட்டின் விலங்கு. நிறைய பேருக்கு இது தெரியாது. ஆகையால் ஒரு விழிப்புணர்ச்சிக்காக இதை செயல்படுத்த திட்டமிட்டு இருக்கிறேன் என்கிறார். மேலும் இத்திட்டம் குறித்து அவர் கூறியதை தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்.