பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?

பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?
பாகிஸ்தானை சொந்த மண்ணில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?
Published on

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்குகிறது.

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்தை 4-0 என வீழ்த்திய உத்வேகத்துடன் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணியும் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7ல் வென்றிருக்கும் பலத்துடன் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.

24 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ஆம் இடங்களில் இருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இத்தொடர் முக்கியமானதாகும்.

இதையும் படிக்க: “இது ஆடுகளமா இல்லை தார் ரோடா?”-விமர்சிக்கப்படும் பாகிஸ்தானின் ராவல்பிண்டி மைதானம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com