ரோஜர் ஃபெடரர் தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றி

ரோஜர் ஃபெடரர் தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றி
ரோஜர் ஃபெடரர் தொடர்ந்து 16 போட்டிகளில் வெற்றி
Published on

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ரோஜர் ஃபெடரர், 16 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார். தொடரின் இரண்டாம் நிலை வீரரான ஃபெடரர், அரையிறுதியில் பிரான்சின் ராபின் ஹாசேவை 6-3, 7-6 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார். 

இதன் மூலம் தொடர்ந்து 16 போட்டிகளில் ஃபெடரர் வெற்றியை வசமாக்கியுள்ளார். நடப்பு ஆண்டில் மட்டும் 6 முறையாக இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் உடன் ஃபெடரர் பலப்பரீட்சை நடத்துகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com