இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த வீரர் மனோஜ்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு தயான்சந்த் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
துரோணாச்சாரியார் விருது:
1. விமல் குமார் - பேட்மிண்டன்
2. சன்தீப் குப்தா - டேபிள் டென்னிஸ்
3. மொஹிந்தர் சிங் திலான் - தடகளம்
வாழ்நாள் சாதனை விருது:
1. மெர்ஸ்பன் படேல் - ஹாக்கி
2. ரம்பிர் சிங் ககார் - கபாடி
3. சஞ்சய் பர்த்வாஜ் - கிரிக்கெட்
அர்ஜூனா விருது:
1. தஜிந்தெர்பால் சிங் தூர் - தடகளம்
2. முகமது அனஸ் யஹியா - தடகளம்
3. எஸ்.பாஸ்கரன் - பாடி பில்டிங்
4. சோனியா லதெர் - பாக்ஸிங்
5. ரவீந்திர ஜடேஜா - கிரிக்கெட்
6. சிங்லென்சனா சிங் கன்குஜம் - ஹாக்கி
7. அஜய் தாகூர் - கபடி
8. கௌரவ் சிங் கில் - மோட்டார் விளையாட்டு
9. ப்ரமோத் பகத் - பாரா விளையாட்டு (பேட்மிண்டன்)
10. அன்ஜும் மவுத்கில் - துப்பாக்கிச் சூடு
11. ஹர்மீட் ரஜுல் தேசாய் - டேபிள் டென்னிஸ்
12. பூஜா தன்தா - மல்யுத்தம்
13. ஃபவாத் மிர்ஸா - குதிரைச்சவாரி
14. குர்ப்ரீட் சிங் சந்து - கால்பந்து
15. பூனம் யாதவ் - கிரிக்கெட்
16. ஸ்வப்னா பார்மன் - தடகளம்
17. சுந்தர் சிங் குஜார் - பாரா விளையாட்டு (தடகளம்)
18. பமிதிபடி சாய் பிரனீத் - பேட்மிண்டன்
19. சிம்ரன் சிங் ஷெர்ஜில் - போலோ
தயான் சந்த் விருது:
1. மேனுவல் பிடெரிக் - ஹாக்கி
2. அருப் பசாக் - டேபிள் டென்னிஸ்
3. மனோஜ் குமார் - மல்யுத்தம்
4. நிட்டின் கிர்டன் - டென்னிஸ்
5. சி.லல்ரெம்சங்கா - வில் வித்தை