"நட்ராஜ் ஷாட்" ரன்வீர் சிங்கை பாராட்டிய கபில்

"நட்ராஜ் ஷாட்" ரன்வீர் சிங்கை பாராட்டிய கபில்
"நட்ராஜ் ஷாட்" ரன்வீர் சிங்கை பாராட்டிய கபில்
Published on

தனிச்சிறப்பான தனது நட்ராஜ் ஷாட்டை அருமையாக மறு உருவாக்கம் செய்த பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கபில் தேவ் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் 83 என்ற படத்தில், கபில் தேவின் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்து வருகிறார். படத்தில் தான் விளையாடிய நட்ராஜ் ஷாட் புகைப்படத்தை ரன்வீர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து வந்த நிலையில், அப்புகைப்படத்தை கபில் தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரன்வீர் சிங்கை புகழ்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com