பாரிஸ் ஒலிம்பிக்ஸ் | இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. ஒலிம்பிக்கில் தொடர்ந்து 2 ஆவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com