முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு

முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணி விவரம்:

ரோகித் சர்மா
விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர்
ரிஷப் பன்ட்
ஷிவம் துபே
வாஷிங்டன் சுந்தர்
ரவீந்திர ஜடேஜா
புவனேஷ்வர் குமார்
தீபக் சாஹர்
சாஹல்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

எவின் லெவிஸ்
சிம்மன்ஸ்
பிரண்டான் கிங்
ஹெட்மயர்
பொல்லார்டு
தினேஷ் ராம்டின்
ஜேசன் ஹோல்டர்
பியரே
கெஸ்ரிக் வில்லியம்ஸ்
ஷெல்டன் காட்ரெல்
ஹைடென் வால்ஸ்
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com