"நாக்அவுட்" சுற்றில் மோதும் அணிகள்

"நாக்அவுட்" சுற்றில் மோதும் அணிகள்
"நாக்அவுட்" சுற்றில் மோதும் அணிகள்
Published on

உலக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்றைய லீக் போட்டியில் வெற்றி பெற்றன்மூலம் அர்ஜென்டினா உள்பட ‌8 அணிகள் தற்போது நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

வரும் 30ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் 'டி' பிரிவில் உள்ள அர்ஜென்டினா மற்றும் 'சி' பிரிவில் உள்ள பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன. அன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் 'ஏ' பிரிவில் உள்ள உருகுவே மற்றும் 'பி' பிரிவில் உள்ள போர்ச்சுக்கல் அணி களம்காண்கின்றன. 

இதேபேல், ஜுலை ஒன்றாம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் 'பி' பிரிவில் உள்ள ஸ்பெயின் அணியும், 'ஏ' பிரிவில் உள்ள ரஷ்யா அணியும் மோதுகின்றன. அடுத்ததாக இரவு 11.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் 'டி' பிரிவில் உள்ள குரோசியா மற்றும் 'சி' பிரிவில் உள்ள டென்மார்க் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

நாக்அவுட் சுற்று

30ம் தேதி இரவு 7.30 மணி

அர்ஜெண்டினா-பிரான்ஸ்

30ம் தேதி இரவு 11.30 மணி

உருகுவே-போர்ச்சுக்கல்

ஜுலை ஒன்றாம் தேதி இரவு 7.30 மணி

ஸ்பெயின்-ரஷ்யா

ஜுலை ஒன்றாம் இரவு 11.30 மணி

குரோசியா-டென்மார்க்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com