ரூட் - ஹைடன் - பாண்டிங் - டான் பிராட்மேன்
ரூட் - ஹைடன் - பாண்டிங் - டான் பிராட்மேன்PT

’டான் பிராட்மேன் சாதனையை உடைத்த ஜோ ரூட்..’ வெற்றிக்காக அதிக டெஸ்ட் சதமடித்த வீரர்கள் பட்டியல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிக்கு வித்திட்ட அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேன் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் இணைந்துள்ளார்.

1. ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங்
ரிக்கி பாண்டிங்

ரிக்கி பாண்டிங் அதிகபட்சமாக டெஸ்ட் போட்டிகளில் 30 சதங்களை வெற்றியின் போது அடித்துள்ளார்.

ரூட் - ஹைடன் - பாண்டிங் - டான் பிராட்மேன்
’பையா நான் நடிச்சன்..’ டி20 உலகக்கோப்பையில் போலியான காயம்; உண்மையை உடைத்த ரிஷப் பண்ட்! நடந்தது என்ன?

2. ஸ்டீவ் வாஹ்

ஸ்டீவ் வாஹ்
ஸ்டீவ் வாஹ்

ஸ்டீவ் வாஹ் டெஸ்ட் போட்டிகளில் 25 சதங்களை வெற்றியின்போது அடித்துள்ளார்.

ரூட் - ஹைடன் - பாண்டிங் - டான் பிராட்மேன்
தொடர்ந்து பறந்த 5 சிக்சர்கள்; முதல் டி20 சதமடித்த சஞ்சு சாம்சன்! 297 ரன்கள் குவித்து இந்தியா சாதனை!

3. ஜோ ரூட்

ஜோ ரூட்
ஜோ ரூட்

இந்த பட்டியலில் சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதமடித்து இங்கிலாந்து வெற்றிக்கு அழைத்துச்சென்ற ஜோ ரூட் 3வது இடம்பிடித்துள்ளார். அவர் 24 டெஸ்ட் சதங்களை வெற்றியின்போது அடித்துள்ளார்.

ரூட் - ஹைடன் - பாண்டிங் - டான் பிராட்மேன்
3வது டி20: ஹர்சித் ரானாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை? IPL காரணமா? கம்பீரை விளாசும் நெட்டிசன்கள்!

4. டான் பிராட்மேன் - மேத்யூ ஹைடன்

டான் பிராட்மேன்
டான் பிராட்மேன்

டான் பிராட்மேன் மற்றும் மேத்யூ ஹைடன் இருவரும் வெற்றியின் போது 23 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளனர்.

ரூட் - ஹைடன் - பாண்டிங் - டான் பிராட்மேன்
“பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும்..” - நேரலையில் பொறுமை இழந்த ஷோயப் அக்தர்!

5. ஜாக் காலிஸ்

ஜாக் காலிஸ்
ஜாக் காலிஸ்

தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் 21 டெஸ்ட் சதங்களை வெற்றியின்போது அடித்துள்ளார்.

ரூட் - ஹைடன் - பாண்டிங் - டான் பிராட்மேன்
97.4 ஓவர்.. 7 மணிநேரம் பேட்டிங் செய்த ப்ரூக்.. ஜோ ரூட்டை முந்துவார் என பவுலிங் ஜாம்பவான் புகழாரம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com