இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குழம்பிய நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிசிசிஐ மீது குற்றஞ்சாட்டியுள்ள கிப்ஸ், சூதாட்ட புகாரில் ஈடுபட்டவர் என சாடிய அவர், காஷ்மீர் பிரீமியர் லீக் விவகாரத்தை ஐசிசி-யிடம் பாகிஸ்தான் கொண்டு சென்றால் அதனை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.