கோயில்கள்
இந்தியாவில் அதிக சொத்துமதிப்பு கொண்ட கோயில்கள் எவை?
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் வருவாய் மற்றும் சொத்து மதிப்பு அதிகம் கொண்ட கோவில்களை எவை? அவற்றின் மதிப்பு எவ்வளவு? நமது செய்தியாளர் விளக்கும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்
நாட்டின் செல்வமிக்க கோயில்கள் -
1) திருப்பதி ஏழுமலையான்
சொத்து மதிப்பு - ரூ.3 லட்சம் கோடி
2) திருவனந்தபுரம் பத்மநாபசாமி
சொத்து மதிப்பு - ரூ.1.20 லட்சம் கோடி
3) ஜம்மு வைஷ்ணோ தேவி
சொத்து மதிப்பு - 1,800 கிலோ தங்கம்; ரூ.2,000 கோடி ரொக்கம்
4) குருவாயூர் கோயில்
சொத்து மதிப்பு - வங்கி வைப்புத் தொகை - ரூ.1,737.04 கோடி; 271.05 ஏக்கர் நிலம்
5) பஞ்சாப் பொற்கோயில்
சொத்து மதிப்பு - 400 கிலோ தங்க மேற்கூரை
ஆண்டு வருவாய் - ரூ.500 கோடி
6) ஷீரடி சாய் பாபா
சொத்து மதிப்பு - 94 கிலோ தங்க சிம்மாசனம்
நன்கொடை - ரூ.400 கோடி
7) மதுரை மீனாட்சி அம்மன்
ஆண்டு வருவாய் - ரூ.6 கோடி