வங்கக்கடலிலும், குஜராத் அருகேயும் இரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதிகள் உருவாகியுள்ள நிலையில், நீலகிரியில் கன முதல் மிக கனமழையும், கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல்லில் உள்ள மணல் சேமிப்பு கிடங்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். பின் அசதியை போக்குவதற்காக இரவில் சிஆர்பிஎப் வீரர்களுடன் அமலாக்கத்துறையினர் கைப்பந்து விளையாடி ...