நிறைய எதிர்மறை எண்ணங்கள் பரவி வரும் சூழலில் அதை எல்லாம் தவிர்த்து, நேர்மறையான மனநிலை ரசிகர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்ற யோசனையில் இந்த Fanly ஆப் வருகிறது என சொன்னார்கள்.
சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் `பராசக்தி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்தாக வெங்கட் பிரபு மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.