ஜாலியான டார்க் காமெடி படத்தை கொடுக்க முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ். அதில் முக்கால்வாசி கிணறு தாண்டிவிட்டார் எனவே சொல்லலாம். அந்த அளவு படத்தில் நிறைய காமெடி காட்சிகள் சிரிக்க வைத்தி ...
நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது 'டாடா' படத்திற்கான தேங்க்ஸ் தான்.