தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் இன்று வெளியானது. ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்திருக்கும் இந்தப் படம் எப்படி உள்ளது? முழு ரிவ்யூவை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்....
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.