பிரபாஸ் நடிப்பில் வரவிருக்கும் பிரம்மாண்ட படமான `தி ராஜா சாப்' படத்தின் வெளியீட்டு பற்றி பரவி வரும் தொடர்ச்சியான ஊகங்களுக்கு பதிலளிக்கவே இந்த விளக்கம்.
அவந்திகா (தமன்னா) சார்ந்த காதல் காட்சிகள், சுதீப் வரும் காட்சி மூன்று பாடல்கள் உள்ளிட்ட பலதும் நீக்கப்பட்டிருக்கிறது. அந்த பனி பிரதேச ஸ்கெட்டிங் மற்றும் பன்றி வேட்டை காட்சிகளைக் கூட தூக்கியிருக்கலாம். ...