முதல் இரண்டு பாகங்களில் ஜார்ஜ் குட்டியின் புத்திசாலித்தனத்தை வைத்து கதை நகர்த்திய ஜீத்து ஜோசப், இம்முறை அவரின் குற்றவுணர்ச்சியின் மேல் கதையைச் செலுத்தி இருக்கிறார்.
2008ல் வெளியான `Twenty:20' படத்திற்கு பிறகு இணைந்து நடிக்காமலிருந்த மோகன்லால் - மம்மூட்டி கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர்.
இதில் சுவாரஸ்யம் என்ன என்றால் பிரியதர்ஷன் முதல் படமான ’பூச்சக்கொரு மூக்குத்தி’ படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது, பிரியதர்ஷனுடைய 100-ஆவது படத்திலும் நாயகன் மோகன்லால்தான்.