எனக்கு வேலை எல்லாம் இல்லை.. ரொம்ப கஷ்டப்படறேன் என கேட்ட மூதாட்டி ஒருவருக்கு தங்க கம்மல் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் செய்திருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.
“அன்னதானம் வழங்குவதற்கு எதற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, அமைச்சர் சேகர்பாபு இந்துவே கிடையாது. அவர் ஒரு Anti- Hindu” என காட்டமாக தெரிவித்தார்.
“பாமக தலைவர் ராமதாஸ், ‘நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதை தான் கேட்க வேண்டும்’ என தெரிவிக்கிறார். அப்படியான கட்சி சிபிஎம் இல்லை. இது தொண்டர்களுக்கானது” - சிபிஎம் பாலகிருஷ்ணன்