முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஐஜி பெயரில் போலி Facebook ID உருவாக்கி பண மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
2025 சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வென்றதையடுத்து பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளில் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.