Search Results

Accused with police
webteam
1 min read
தரமணியில் ஐஐடி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
Sridhar Ramaswamy
Angeshwar G
2 min read
அமெரிக்காவைச் சேர்ந்த ’Cloud Data Platform’ நிறுவனமொன்றின் தலைமை நிர்வாக அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் ராமசாமி பொறுப்பேற்றுள்ளார்.
IIT BOMBAY
Angeshwar G
1 min read
ஐஐடி மும்பையில் விடுதி ஒன்றின் கேண்டீன் சுவர்களில் 'சைவ உணவுகள் உண்பவர்கள் மட்டும் இங்கு அனுமதிக்கப்படுவார்கள்' என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Ma. Subramanian
PT WEB
3 min read
சென்னை ஐஐடியில் படிக்கும் 9,000 மாணவர்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
Lokesh Kanagaraj | madhan Karky
PT digital Desk
மதன் கார்க்கி, லோகேஷ் கனகராஜ் பங்குபெற்ற Chennai Comic Con 2024 | Photo Album
சென்னையின் மறுபக்கம்
பகல் நேரத்தில் பரபரப்பாக காணப்படும் சென்னை, இரவில் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் விதமாக எடுக்கப்பட்ட வீடியோவின் இரண்டாம் பகுதி இது. தூங்காமல் உழைக்கும் தூய்மைப்பணியாளர்கள் தொடங்கி, ஆதரவற்றவர்கள், ...
Read More
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com