சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே பிரபல ரவுடி தூத்துக்குடி ஐகோர்ட் மகாராஜா என்பவரை காவல் உதவி ஆய்வாளர் காலில் சுட்டு பிடித்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் அரிவாள் வெட்டு பட்ட வாலிபரை காப்பாற்ற சென்ற சார்பு உதவி ஆய்வாளரை ஓட ஓட விரட்டி கொல்ல முயன்ற சிறுவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.