ஷாரூக்கானின் `சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் நடித்து பாலிவுட்டிலும் யோகிபாபு அறிமுகமானார். மலையாளத்தில் `Guruvayoor Ambalanadayil' படம் மூலமும், கன்னடத்தில் `Mark' படம் மூலமும் அறிமுகமானார்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.