மெடி அசிஸ்ட் 1,069 நகரங்கள் மற்றும் 31 மாநிலங்களில் உள்ள 18,000 க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை உள்ளடக்கியது மற்றும் 35 காப்பீட்டு நிறுவனங்களை பங்குதாரர்களாகக் கொண்டுள்ளது.
ஓமலூர் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மூன்று தாலுகா வி.ஏ.ஓ-கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.