அமெரிக்க பால் பொருட்களுக்கு இந்திய சந்தையை திறந்துவிட்டால் இங்குள்ள கால்நடை வளர்ப்போருக்கு ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என எஸ்பிஐ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஏடிஎம்-களில் மாதாந்திர வரம்பை தாண்டி பணம் எடுப்பதற்கு 23 ரூபாய் வரை கட்டணம் விதிக்கும் ரிசர்வ் வங்கியின் முடிவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.