இந்தியாவில் சமூக ஊடக பயன்பாடுகள் அதிகம்... ஆனால் இந்திய சமூக ஊடகங்கள் பயன்பாடு உள்ளதா என்ற கேள்வி பெரிதாக இருந்து வந்தது. அதற்கு இப்போது பதில் கிடைக்கத்தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
சென்னையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில், "சென்னை ஒன்" ஸ்மார்ட்போன் செயலியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைக்கிறார்.