TEXT NECK SYNDROME... சரியான நிலையில் அமராமல் மொபைல் போன்கள், மடிக்கணினிகளை பயன்படுத்துவதால் குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு இந்த பாதிப்பு ஏற்படுவதாக கூறுகிறார்கள் மருத்துவர்கள்.
இன்றைய சினிமா செய்திகளில் `வா வாத்தியார்' ரிலீஸ் தேதி, வில்லனாக விஜய் சேதுபதி, கேமரூன் கடிதம் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளது.