அமெரிக்காவில், மெக்டொனொல்ஸ் quarter pounder சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10 மாநிலங்களில் 49 பேர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சைவ உணவு ஆர்டருக்குப் பதிலாக அசைவ உணவை தவறாக டெலிவரி செய்ததாக ஜோத்பூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், ஆன்லைன் உணவகத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.