தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.