உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் டிஜே ஸ்பீக்கர் வாங்க தாய் பணம் தர மறுத்த நிலையில், மகனே தாயை செங்கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கான போட்டியாக பார்க்கப்படும் நிலையில், பவுலர்கள் தங்கள் திறமைகள் மீது நம்பிக்கை வைப்பதில்லை என சிஎஸ்கே அணியின் பவுலிங் கோச் டிவைன் பிராவோ கூறியுள்ளார்.
இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வில் பங்கேற்ற மகேந்திர சிங் தோனி, மனைவி சாக்ஷி மற்றும் நண்பர் பிராவோவுடன் இணைந்து தாண்டியா நடனமாடினார்.